இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவது எப்படி?
இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கான முழுமையான வழிகாட்டி தமிழ்நாட்டில் உள்ள பட்டதாரிகள் மற்றும் புதிய தொழில்முனைவோர் தங்களது முதல் ஏற்றுமதி வணிகத்தைத் தொடங்கும்போது, நேரடியாக ஒரு தொழிற்சாலையை அமைப்பதை விட, வியாபார ஏற்றுமதியாளராக (Trading Exporter) தொடங்குவதே சிறந்தது. இது முதலீட்டைக்…