ப்ளூ சிப் பங்குகள் (Blue Chip Stocks) என்றால் என்ன?
பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கும் பலருக்கும் "ப்ளூ சிப் ஸ்டாக்ஸ்" (Blue Chip Stocks) என்ற வார்த்தை அடிக்கடி காதில் விழும். நிபுணர்கள் பெரும்பாலும் புதிய முதலீட்டாளர்களை இந்த வகை பங்குகளில் முதலீடு செய்யச் சொல்வார்கள். ஆனால், அப்படி என்றால்…


