
Consult Trading with Jeswyn | Expert Tamil Stock Market Guidance
அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்ததும், நீங்கள் கொடுத்த மெயில் ஐ.டி-க்கு Google Meet லிங்க் தானாக அனுப்பப்படும்.
அந்த லிங்கை பயன்படுத்தி, குறிப்பிட்ட நேரத்தில் ஆன்லைன் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்.
👉 எளிய நடைமுறை
- பணம் செலுத்தியவுடன், அபாயிண்ட்மெண்ட் புக் செய்ய Google Calendar பக்கம் திறக்கும்.
- நாள் மற்றும் நேரம் அதில் நீங்கள் தெரிந்தெடுக்க வேண்டும்.
- நீங்கள் தேர்ந்தெடுத்த நேரத்திற்கான, Google Meet லிங்க் உங்கள் மெயில்-ல் வரும்.
- அந்த லிங்க் மூலம் கலந்துகொள்ள வேண்டும்.
மேலே உள்ள Pay Now என்பதை கிளிக் செய்து Appointment புக் செய்யவும்.
🎥 Meeting Recording:
உங்களுக்கு ரெக்கார்டிங் தேவையெனில், சந்திப்பு தொடங்குவதற்கு முன் எங்களிடம் தெரிவிக்கவும். ரெக்கார்டிங் செய்யப்பட்ட லிங்க் உங்கள் மெயில்-க்கு அனுப்பப்படும்.
முக்கிய குறிப்பு:-
மேலே உள்ள முறைப்படி உங்களால் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்ய தெரியவில்லை என்றாலோ பணம் செலுத்திய பிறகு உங்களால் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்ய இயலவில்லை என்றாலோ 9442269002 என்கிற எண்ணுக்கு அழைக்கவும் அல்லது வாட்ஸ்அப் செய்யவும். JESWYN@GMAIL.COM என்ற மின்னஞ்சலுக்கும் தெரிவிக்கலாம். உங்களுக்கு நேரிடையாக இணைப்பு அனுப்பப்படும்.